skip to main
|
skip to sidebar
Wednesday, August 30, 2006
நான் ரசிகனா...?
வானத்தை இரசித்தேன் - அதன்
மேகங்களை இரசிக்க வில்லை !
வானவில்லை இரசித்தேன் - அதன்
வண்ணங்களை இரசிக்க வில்லை !
மைனாவை இரசித்தேன் - அதன்
கருமையை இரசிக்க வில்லை !
இறுதியில் ...
உன்னை இரசித்த பொழுது - உன்
உள்ளதையும் இரசிதேனடி !
என் இரசனை மாறியது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
என் இதய ஓசைகள் !
Followers
●๋•ŕájkừmáŕ کámừểl●๋•
ஓசைகள்...
▼
2006
(5)
►
Jul
(2)
▼
Aug
(3)
என் காதலே !
நான் ரசிகனா...?
என்ன தவம் செய்தேனடி...!
►
2007
(2)
►
Jan
(1)
►
Feb
(1)
►
2010
(5)
►
Mar
(1)
►
Apr
(1)
►
Jun
(3)
நான்...
Samuel...!
இவையே... என் வாழ்வில், நான் அனுபவித்த, சுகமான ஓசைகள்! என் கனவிலே, நான் கண்ட, வண்ணக் கோலங்கள்! என் உலகின், மென் மையான, அர்த்தங்கள்!
View my complete profile
No comments:
Post a Comment